Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்? மறுப்பு தெரிவித்துள்ள ராஜித

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனக்கு கொரோனா தொற்று இல்லை என தனது முகப்புத்தகத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்
முன்னாள் சுகாதார அமைச்சரும் களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பியுமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
எனினும் அவற்றை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பதில் ஊடாக நிராகரித்திருக்கின்றார்.

Post a Comment

0 Comments