Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா காரணமாக ஸ்பெய்னில் 9053 பேர் இறப்பு


ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 9 ஆயிரத்து 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா வைரஸ் காரணமாக 748 பேர் உயிரிழந்தனர். இன்றைய தினம் வெளியாகியுள்ள தகவல்களின்படி 589 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெய்னில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 136 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 22 ஆயிரத்து 647 பேர் குணமடைந்துள்ளனர்.
ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெய்னிலேயே கொரோனா வைரஸ் காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Post a Comment

0 Comments