ஊரடங்கு வேளையில் கொழும்பிலிருந்து மலையகத்திற்கு 7000 இளைஞர்கள் தப்பிச்சென்றதாக வெளியாகிய தகவல்கள் தொடர்பில் உண்மைத் தன்மையினை பொறுப்புவாய்ந்தவர்கள் வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தவேளையில் கொழும்பிலிருந்து மலையத்திற்கு 7000 இளைஞர்கள் தப்பிச்சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் இது தொடர்பில் உண்மைத் தன்மையினை பொறுப்புவாய்ந்தவர்கள் வெளியிட வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments: