Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகம் முழுவதும் கொரோனாவின் தற்போதைய நிலவரம் என்ன? 59 ஆயிரத்தை கடந்துள்ள பலி எண்ணிக்கை முழுவிபரங்களும்உள்ளே !!

உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 390 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 59 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 10 ஆயிரத்து 307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 39 ஆயிரத்து 391 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 923 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இச் செய்தி வெளியிடப்படும் வரையில் உள்ள தகவலாகும் 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-
அமெரிக்கா - 7,392
இத்தாலி - 14,681
ஸ்பெயின் - 11,198
ஜெர்மனி - 1,275
சீனா - 3,336
பிரான்ஸ் - 6,507
ஈரான் - 3,294
இங்கிலாந்து - 3,605
துருக்கி - 425
சுவிஸ்சர்லாந்து - 591
பெல்ஜியம் - 1,143
நெதர்லாந்து - 1,487
கனடா - 178
ஆஸ்திரியா - 168
தென்கொரியா - 174
போர்ச்சீகல் - 246
பிரேசில் - 343
ஸ்வீடன் - 358
அயர்லாந்து - 12
டென்மார்க் - 139
ஈக்வடார் - 145
ரூமேனியா - 133
பிலிப்பைன்ஸ் - 136
இந்தோனேசியா - 181
அல்ஜீரியா - 105

Post a Comment

0 Comments