நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய 37,355 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 9561 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்ட வேளையில் இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
0 comments: