Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

200 ரூபாவைக் கடந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 200 ரூபாவைத் தாண்டியுள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 200.4652 ஆக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments