Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

19 நாடுகளில் இதுவரை கொரோனா பரவவில்லை


ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கொமரூஸ் கிரிபதி, லெசதோ, மலாவி, மாஷல் தீவு, மைக்ரோசியா, நாவுரு, வடகொரியா, பலாவு, சேமோவா, வனவாடு, யேமன், சாஹோ தோமோ, பிரின்சிபே, சொலமன் தீவுகள், தென் சூடான், தாஜிகிஸ்தான், டொங்கா, தர்கிமேனிஸ்தான், துவாலு போன்ற நாடுகளில் நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களை பயன்படுத்தி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடகொரியா தொடர்பான புள்ளிவிபரங்களில் சிக்கல்கள் இருப்பதாக விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments