அதன்படி இதுவரை 152 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.அவர்களில் 24 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறி உள்ள நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை 152 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments