Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒரே நாளில் 1,230‬ பேருக்கு தொற்று!- கனடாவில் கொரோனா விஸ்வரூபம்

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நேற்று திடீர் விஸ்வரூபம் எடுத்தது. ஒரே நாளில், 1,230‬ பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளாகியிருந்த 58 பேர் நேற்று மரணமடைந்தனர்
இதையடுத்து, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 17,883 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 381 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments