Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேற்றாத்தீவைச் சேர்ந்த அமரர் திருமதி சசிகலா மகேந்திரராசா ஆசிரியை அவர்கள் காலமானார்

மட்டக்களப்பு தேற்றாத்தீவைச் சேர்ந்த அமரர் திருமதி சசிகலா மகேந்திரராசா ஆசிரியை அவர்கள் காலமானார்

அமரர் திருமதி சசிகலா மகேந்திரராசா ஆசிரியை அவர்கள் தனது முதல் நியமனத்தைப் பெற்று  மட்/ குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றியவர். இவர் இங்கு கற்பிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களையும் சிறந்த கற்பித்தல் சேவையினையும் புரிந்தவர்.  கண்டிக்கும் இடத்தில் கண்டித்தும் அரவணைக்கும் இடத்தில் அரவணைத்தும் மகத்தான சேவையைப் புரிந்தவர்.   பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்று  பல பாடசாலைகளில்  சிறந்த  சங்கீத ஆசிரியையாகத் திகழ்ந்தவர். இறுதியாக மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயததில் சங்கீத ஆசிரியையாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

Post a Comment

0 Comments