Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாணயத்தாள்களில் பரவுமா கொரோனா?

இலங்கையில் நாணயத்தாள்கள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் நாணயத்தாள்கள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எமது நாட்டில் அவ்வாறு இடம்பெற வாய்ப்பில்லை. சில வெளிநாடுகளில் நாணயத் தாள்கள் மிக மோசமான அழுக்காக உபயோகப்படுத்தப்படுவதால் அத்தகைய நாடுகளில் அவ்வாறு ஏற்படலாமே தவிர எமது நாட்டில் அவ்வாறு நாணயத்தாள்கள் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லையென்று அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments