Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அங்கொடையில் வைத்தியருக்கும் பரவியது கொரோனா வைரஸ்..!


IDH வைத்தியசாலையில் கடமையாற்ற்றி வந்த வைத்தியர் ஒருவருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வைத்தியர் ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments