Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விடுமுறையை நீடிப்பதற்கான நிலைப்பாடு கிடையாது - பந்துல -


இன்று (16) வழங்கப்பட்ட விடுமுறையை நீட்டிப்பதற்கு தயாராக இல்லை என, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றியை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
’விடுமுறையை நீட்டிப்பதற்கு தயாராக இல்லை’

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments