Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கம்பஹாவிலே அதிக கொரோனா வைரஸ் நோயாளிகள். கண்டி, மாத்தளை, நுவரெலியா பூஜ்ஜியம் . ( மாவட்ட ரீதியான விபரம் இணைப்பு)





இலங்கையில்  கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 65 ஆக உயர்ந்துள்ளது, 

மேலும் 6 நோயாளிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 65 நோயாளிகளில் 78%   ஆண் நோயாளிகள்,

67%   40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

கொரோனா வைரஸுக்கு இலங்கையில் சிகிச்சை பெறுபவர்களில் ஒரு இந்திய மற்றும் பிரெஞ்சு நோயாளி உள்ளடங்குகிறார்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கம்பாஹா மாவட்டத்தில் 18 நோயாளிகள்,

 கொழும்பு 17

 மற்றும் புத்தளம்  12 நோயாளிகள் உள்ளனர்.





Post a Comment

0 Comments