Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு


இலங்கை மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இலங்கையில் மொத்தமாக உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 243 பேர் வைத்திய கண்கானிப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு அங்கொட வைத்தியர் சுதத் சமரவீர இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments