Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா- 76 ஆக உயர்வு!!

இலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோன தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 76 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments