Home » » மொடல் யுனைடெ்ட நேசன்ஸ் அமைப்பின் ( Model United Nations ) ஆசிய இளைஞர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த ஹிபத்துல்லாஹ் ஹிஜாபத்துல்லாஹ் இந்தோனோசியா பயணமானார்..

மொடல் யுனைடெ்ட நேசன்ஸ் அமைப்பின் ( Model United Nations ) ஆசிய இளைஞர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த ஹிபத்துல்லாஹ் ஹிஜாபத்துல்லாஹ் இந்தோனோசியா பயணமானார்..

( அஸ்ஹர் இப்றாஹிம்)

மொடல் யுனைடெ்ட நேசன்ஸ் அமைப்பின்  ( Model United Nations )  ஆசிய இளைஞர் சர்வதேச  மாநாட்டில் கலந்து கொள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த  ஹிபத்துல்லாஹ்  ஹிஜாபத்துல்லாஹ் இந்தோனோசியா பயணமானார்..

மொடல் யுனைடெ்ட நேசன்ஸ் அமைப்பினுடைய 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளைஞர் சர்வதேச வருடாந்த மாநாடு இந்தோனோசியாவில் இடம்பெறவுள்ளது,இதில் ஆசிய நாடுகளில் இருந்து பல இளைஞர்கள் பங்குபற்றவுள்ளனர்.இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி  மாணவனும், கொழும்பு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப
வெளிவாரி பட்டப்படிப்பை தொடர்கின்ற மாணவருமான ஹிபத்துல்லாஹ்வும் இலங்கை நாட்டின் பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.இவ்வாறு ஆசியாக் கண்டத்தில் உள்ள பல நாடுகளில் இருந்து பல இளைஞர்கள் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |