Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரெலோ-மட்டக்களப்பு மாவட்டத்தின் பா.உ தேர்தல் வேட்பாளர்கள் இருவரின் பெயரை அறிவித்தது

வருகின்ற பராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பாக (ரெலோ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரு வேட்பாளர்களை களமிறக்குவதாக கட்சியினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் சட்டத்தரணி நவரெட்னராஜா கமலதாசன்  ஆகிய இருவரையும் கட்சி ஏகமாநதாக முடிவெடுத்து தேர்தலில் போட்டியிட வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்

Post a Comment

0 Comments