01.14.2020 (செவ்வாய்க்கிழமை) அன்று எம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்த திருமதி.மகேஸ்வரி நாராயணபிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். இவர் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நாராயணபிள்ளையின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments