கல்முனை பாண்டிருப்பு பிரதானவீதியில் இன்று மாலை விபத்துச்சம்பவம் இடம்பெற்றதில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருதமுனையில் இருந்து கல்முனை நோக்கிப்பயணித்த முச்சக்கரவண்டியொன்று பாண்டிருப்பு பிரதானவீதியின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இன்னுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ் விபத்துச்சம்பவம் நேர்ந்துள்ளது.
0 Comments