Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடதமிழர் தாயகப்பகுதியில் மாணவி படைத்த சாதனை! உலகளவில் போற்றப்படும் முயற்சி!

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி பல சாதனை நாயகிகளை உருவாக்கிய இந்த கல்லூரி. தற்போதும் உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இங்கு பயிலும் ஒரு மாணவியின் கண்டுபிடிப்பானது இன்று உலகளவில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
செயல்பட ஆர்வமாக இருப்பதே எல்லா வெற்றிக்கும் ஆதாரம். எனவே முழுமை அடையும் வரை செயல்பட துணிவதே வெற்றியில் கொண்டு போய் விடும் என்பதற்கிணங்க சாதாரண ஒரு குடும்பத்தில் தாயின் அரவணைப்பில் வாழும் இந்த மாணவி சிறு வயது முதல் தொழில்நுட்ப துறையின் ஆா்வத்தால் இன்று உலகம் போற்றும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.


யாா் இந்த மாணவி? இவள் கண்டுபிடித்தது என்ன? இவள் கண்டுபிடித்ததன் பயன் என்ன? இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியைத் தொடருங்கள்..

Post a Comment

0 Comments