Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களுக்கு நன்றி கூறும் காணொளி- வெளியிட்டார் பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானிய பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள கன்ஸர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜொன்சன் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “வணக்கம்” என தமிழில் கூறி பேச்சினை ஆரம்பித்த பிரித்தானிய பிரதமர், “தமிழ் மக்கள், தாங்கள் வாழும் நாட்டுக்காக வழங்கிய ஆதரவுக்கு, நன்றி தெரிவிக்க வேண்டும்.
கடந்த கால சம்பவங்களை அடுத்து இலங்கையில் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையை உரிய முறையில் செயற்படுத்தி, நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் தனது காணொளியை “நன்றி” என கூறி நிறைவு செய்துள்ளார். பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி தனது கொள்கை பிரகடனத்தில் முதல் முறையாக இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments