Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு புதுவருடத்தில் மகிழ்ச்சியான செய்தி

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை குறைக்க சுயதொழில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த இத் தீர்மானம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 1 கிலேமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவாகவும் , அடுத்த கிலோமீற்றர் கட்டணத்தை 5 ரூபாவால் குறைப்பதற்கும் அச் சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அரசாங்கம் வரி குறைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments