Advertisement

Responsive Advertisement

அனைத்து பதவிகளிலிருந்தும் விலகினார் சஜித்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் கோத்தபாய முன்னிலையிலிருப்பதை அடுத்து தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் சஜித் பிரேமதாச விலகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் இரவிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இருப்பதையடுத்து சஜித் பிரேமதாச தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments