ர்திஸ் போராளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நேற்றையதினம் பெருமெடுப்பில் ஆரம்பித்துள்ளது துருக்கி.நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள் என்பது ஆன்மிகத்தில் ஒருபோதும் சரியாக இருக்கலாம்.ஆனால் அரசியலில் குர்திஸ் போராளிகள் விடயத்தில் அது பிழைத்திருக்கிறது.
இவ்வாறு ஐபிசி தமிழின் செய்தி வீச்சு தற்போதைய துருக்கி -குர்திஸ் போராளிகள் இடையேயான கொதிநிலையை விரிவாக ஆராய்கிறது.அதனை பாருங்கள் நேயர்களே.....
0 Comments