Home » » மெதடிஸ் திருச்சபை புகலிட சிறார்களின் சிறுவர் தின விழா

மெதடிஸ் திருச்சபை புகலிட சிறார்களின் சிறுவர் தின விழா



மட்டக்களப்பு மெதடிஸ் திருச்சபை புகலிட பாடசாலை சிறார;களின் சிறுவர; தின விழா புகலிட நிர;வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா அவர;களின் தலைமையில் நேற்று காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகராட்சி மண்டபத்தில் இனிதாக இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர; யூ.சிவராசா,சிறப்பு விருந்தினர;களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை தலைவரான சு.சந்திரகுமார;, கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர;; கலாநிதி சி.ஜெயசங்கர; மற்றும் மட்டக்களப்பு சிறுவர; நன்னடத்தை உத்தியோகத்தர; ச.மணிவன்னன் ஆகியோர; இந்நிகழ்வில் கலந்து கொண்டனர;. மேலும் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட எ.பிரபாகரன் மற்றும் இந்நிகழ்விற்கு தலமை தாங்கிக் கொள்கின்ற புகலிட நிர;வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா  ஆகியோரையும் இப் பாடசாலை சிறார;களினால் மலர; மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர;.இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.இதனை தொடர;ந்து சிறுவர;களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இச்சிறுவர; நிகழ்சியை பார;வையிடுவதற்காக இப்பாடசாலை சிறார;கள் இவர;களின் பெற்றோர;கள் மற்றும் இப்பாடசாலை ஆசிரியர;கள்; இப் பாடசாலையின் பழைய மாணவர;கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர;கள் சிறப்பித்தனர;.
இச் சிறுவர; நிகழ்ச்சியில் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்பாடசாலை மாணவர;களின் ஆளுமை திறன்; மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் ஓர; இடமாகவே இடம்பெற்றது எனலாம்.இந்நிகழ்வில் தலமை உரையினை புகலிட நிர;வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா அவர;கள் மாற்றுத்திறன் கொண்ட மாணவர;கள் இவ்வுலகத்தில் சாதிக்கப்பிறந்தவர;கள் இதனை எடுத்துக்காட்டாக அகராதியில் மூன்று சொல்லான நடக்காது முடியாது சாத்தியமில்லை என்ற பதங்கள் நம் ஒவ்வொருவரின் மனதிலும் உதிக்கக் கூடாது என்பதனை இப்பாடசாலையில் கற்கும் மாற்றுதிறன் திறன் கொண்ட ஒவ்வொரு மாணவர;களின்  கலைச்செயற்பாடுகளின் ஊடான வெளிப்பாடு எடுத்துக்காட்டுக்காட்டுகின்றது என்று கூறினார;.
அத்துடன் சிறப்பு விருந்தினர;களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை தலைவரான சு.சந்திரகுமார; அவர;கள் சாதாரண மாணவர;களுடன் கலை ஆக்க செயற்பாடுகளில் ஈடுபடும் போது அவர;களோடு இணைந்த ஒரு படைப்பாக்கத்தை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட 6 மாதகாலங்கள் தேவைப்படும் அது கூத்தாக இருந்தாலும் சரி நவீன நாடகம் என்றாலும் சரி குறைந்த காலத்துக்குள் உருவாக்குவது கடினமாக இருக்கும் ஆனால் இந்நிகழ்வில கதாநாயகர;களாக திகழும் சிறார;களின் கலை நிகழ்ச்சிகளை பார;வையிடும் போது மிகவும் சிறப்பாகவும் காத்திரமான நிகழ்சிகளை தந்ததோடு நாங்களும் சாதாரணவர;களோடு ஒப்பிடும் போது சளித்தவர;கள் இல்லை இப் புகலிட சிறார;கள் எடுத்துக்காட்டினார;கள் என கூறினார;.மேலும்; கிழக்குப் பல்கலைக்கழக கலைக் கலாசார பீடத்தினால் இறுதி நான்காம் வருட இறுதி வருட மாணவி எஸ்.பா.ஷர;பின் அவரினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி வருட ஆய்வான “மாற்றுத்திறனாளிகளின் திறன் வெளிப்பாட்டில் கலைப்படைப்புக்கள்: மட்டக்களப்பினை மையப்படுத்தியதான பங்குகொள்ஆய்வு.”என்பதால் மெதடிஸ் புகலிட அமைப்பில் கடந்த 8 மாத காலம் இப்பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவை கொண்ட மாணவர;களோடு இணைந்து இசை, நாடகம், நடனம், ஓவியம்,கைப்பணி மற்றும் கணனி வடிவமைப்பு தொடர;பான பல்வேறு கலை செயற்பாடுகளில் ஈடுபட்டதையொட்டி பெருமையடைவதாகவும் என கூறினார;.
அதேபோல் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர; யூ.சிவராசா அவர;கள் கூறுகையில் இம்மட்டக்கப்பு மாநகர சபையினால் சிறுவர; நேய மாநகரமாக நுனிசெப் இனால் ஒரு செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு 5 வருட செயற்திட்டம் செய்வதற்கான ஓர; யோசனை இருப்பதாகவும் அதன் நோக்கம் என்னவெனில் இவ்வாறான பிள்ளை நேய நலன் முதல் தடவையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபையின் உட்பட்ட வகையில் பிள்ளை நேய நலன் கொண்ட சபையாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் இதில் சதாரண மாணவர;களுடன் இணைந்தவகையில் விசேட தேவை கொண்ட மாணவர;களை இணைத்து கொள்வது தொடர;பான வகையில் செயற்படுவதற்கு எதிர;கால திட்டத்தில் புகலிட அமைப்புடன் தொடர;பு கொண்டு அவர;களின் ஆலோசனைகளை பெற்று பிள்ளை நேய செயற்பாட்டில் இவ்வாறான விசேட தேவை கொண்ட பிள்ளைகளை இணைத்துக் கொள்வது தொடர;பாக கலந்துரையாட உள்ளதாக கூறினார;.
இவ்வாறு இந்நிகழ்சியில் சிறுவர; தினத்தை முன்னிட்டு அனைத்து நிகழ்வுகளும் புகலிட விசேட ஆற்றல் கொண்ட மாணவர;களின் திறன் வெளிப்பாட்டால் வரவேற்பு நடனம்,  பட்டம் விடுதல், சிறுவர;களுக்கு முகவர;ணம் பூசுதல் மற்றும் புகலிட ஆசியர;கள் மாணவர;கள் கொண்ட நாடகம் போன்ற கலை நிகழ்சிகள் சிறுவர;களின் ஊடாக இடம்பெற்று இனிதாக இந்நிகழ்வு நிறைவேறியது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |