Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புகையிரதத்தில் மோதுண்டு யானை பலி வெலிகந்தை பகுதியில் சம்பவம்


மட்டக்களப்பு - கொழும்பு நோக்கி நேற்றிரவு (10) பயணித்த புகையிரத வண்டியில் மோதுண்டு யானை ஒன்று பலியாகியுள்ளது.

பொலன்நறுவை மாவட்டம் வெலிகந்தை, நாமல்கம எனும் பிரதேசத்தால் புகையிரத வண்டி பயணிக்கும் போது திடீரென குறுக்கறுத்த யானை புகையிரத வண்டியில் மோதி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புகையிரத வண்டியின் என்ஜின் கீழ்ப்பகுதியில் சிக்குண்ட யானையை மிகம் போராட்டத்திக்கு மத்தியில் மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments