Advertisement

Responsive Advertisement

கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையம்! தரையிறங்கிய முதல் விமானம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இணைந்தே விமான நிலையத்தை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்துள்ளனர்.
இதன் போது இந்தியாவிலிருந்து முதலாவது பணயிகள் விமானமும் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments