நவம்பர் மாதம் 16ஆம் திகதி இந்த நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் நாளாகும்.
அடுத்து வரும் 5 வருடங்களை யாருடைய கைகளில் மக்கள் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் திகதியாகும்.
ஆம்... அன்று தான் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல். இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக யார் வருவார்????
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 'அன்னம்' சின்னத்தில் போட்டி போடும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரான சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து தகுதிகளும் உடையவர்.
கஷ்டப்படும் மக்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக, உழைக்கும் மக்களுக்கு ஊதியம் கொடுக்கும் தலைவனாக, வறிய மக்களின் வாழ்வில் ஒளி வீச வருகின்றார் உங்கள் சஜித் பிரேமதாச.
இலங்கையில் எல்லா பகுதிகளிலும் எல்லா இடங்களிலும் துன்பத்தில் வாடும் மக்களை தேடி வந்து கரையேற்றி விடும் தலைவன்.
வடக்கிலிருந்து தெற்கு வரை தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இனங்களையும், மதங்களையும் மதித்து உணர்வளிக்கும் தேசத்தின் நாயகன் உங்கள் சஜித்.
உங்கள் அனைத்து துன்பங்களுக்கும் ஒரு விடியலாய் வருபவரே சஜித். வாக்களியுங்கள் அன்னத்திற்கு!!

0 Comments