Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம்!!




இலங்கையின் மிகப் பெரிய காரீய சுரங்கத்தின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்தனகல்ல கரஸ்னாகல காரீய சுரங்கத்தின் அகழ்வு பணிகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட மூன்றாவது காரீய சுரங்கம் இதுவாகும்.
பத்து சென்ரி மீற்றருக்கும் 50 சென்ரி மீற்றருக்கும் இடைப்பட்ட கனவளவுடைய நான்கு காரீய தட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You My Like this video



Post a Comment

0 Comments