ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என சற்று முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 Comments