Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் மேல் மாகாண சபைக்கான ஆளுநர் நியமிக்கப்பட்டார்!



மேல் மாகாண சபை ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இவர் இறுதியாக மலேசியாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments