Home » » பாடசாலை வளாகத்தினுள் T56 ரக 200 ரவைகள் மீட்பு

பாடசாலை வளாகத்தினுள் T56 ரக 200 ரவைகள் மீட்பு

கம்பளையிலுள்ள புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் இருந்து T56 ரக 200 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையின் கீழ், கம்பளை - புனித ஜோசப் கல்லூரி இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 
இதன்போது பாடசாலை வளாக மதில் அருகில் இருந்து, 200 T56 ரக ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |