Home » » 300 கத்திகள் பொலிஸாரால் மீட்பு!

300 கத்திகள் பொலிஸாரால் மீட்பு!

கொழும்பு புறக்கோட்டை 3 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள கட்டடப் பொருள்களை விற்பனை செய்யும் கடையொன்றில் வைக்கப்பட்டிருந்த 300 கத்திகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடையின் உரிமையாளர் தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |