எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு புதிதாக பாடசாலைக்கு சேரவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பபடிவத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் பத்திரிகைகளுக்கான விளம்பரங்கள் நாளையதினம் வெளிவருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: