விலை குறைக்கப்பட்டிருந்த 60 மருந்து வகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி...
எல்பென்டசோல் 400 மி.கிராமின் விலை 36.04 ரூபாய்
எமொக்ஸின் க்லவுஸிலிக் ஹசிட் 156 மி.கிராம் 345.35 ரூபாய்
எஸ்பிரீத் 75 மி.கிராம் 3.60 ரூபாய்
எஸ்பிரீத் 100 மி.கிராம் 6.37 ரூபாய்
பெக்லோமெதசோன் 100 மி.கிராம் 609.61 ரூபாவாகவும் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதேபோன்றே ஏனைய மருந்து வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன
0 comments: