Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் இணைந்திருந்தனர்.
இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது, ஜனாதிபதி அங்குள்ள அரச அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துள்ளார்.

Post a Comment

0 Comments