மட்டக்களப்பு பிரபல ஆண்கள் பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் கஞ்சாவுடன் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் வைத்து நேற்று பின்னேரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மாணவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், கஞ்சா வைத்திருந்த மாணவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையாக பொலிசார் தெரிவித்தனர்
0 Comments