Home » » வரவு செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

வரவு செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது


ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

இன்று மாலை இது தொடர்பான இறுதி வாக்கெடுப்பு நடத்தபட்டது. இதன்போது ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவாக வாக்களித்ததுடன் மகிந்த ஆதரவு அணியினரும் , ஜே.வி.பியினரும் எதிராக வாக்களித்தனர்.

-(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |