Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

O/L பெறுபேறு இந்த மாதத்தில்


கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அதனை வெளியிட நடவடிக்கையெடுப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments