இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்றும், கால அட்டவணையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
|
ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று நடந்த இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய, சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகளுக்கான மையம், கனடா சட்டதடதரணிகளுக்கான உரிமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
|
0 Comments