Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வரவு செலவு திட்டம் தயார்


இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான தயார்படுத்தல்களில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார்.

பாணந்துறையிலுள்ள தனது இல்லத்தில் அவர் வரவு செலவு திட்ட அறிக்கைகளை சரிபார்த்து இறுதிப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் அவருடன் அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். -(3)

Post a Comment

0 Comments