Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்கெயினுடன் 17 இளைஞர் , யுவதிகள் மாத்தறையில் கைது!


கொக்கெயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 17 பேர் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் ஹோட்டலொன்றிலிருந்து கைதாகியுள்ளனர்.

இவர்களிடையே 14 இளைஞர்களும் 3 யுவதிகளும் அடங்குவதாகவும் கைது செய்யப்படும் போது இவர்கள் பொதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்ள் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் களியாட்டத்திற்காக மாத்தறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments