Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இளம் கண்டுபிடிப்பாளர்களான திரு. மதிவதனன் மற்றும் திரு. சோ.வினோத்குமார் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியினால் கௌரவிக்கப்பட்டனர்


இன்று எமது மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்களான திரு. மதிவதனன் மற்றும் திரு.

சோ.வினோத்குமார் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியினால் கௌரவிக்கப்பட்டனர். இளம் விஞ்ஞானிகளான திரு. சோ.வினோத்குமார் இவர் சர்வதேச விருதுகள் ஆறும் தேசிய விருதுகள் கிட்டத்தட்ட 38 ம் தனது கண்டு பிடிப்புக்களுக்காக
பெற்றுக்கொண்டார் . மற்றும் கல்முனை கார்மேல் பற்றிமா பழைய மாணவரும் சட்டத்தரணியுமான திரு. மதிவதனன் இவரும் ஒரு இளம் கண்டு பிடிப்பாளர் இருவரையும் எமது பாடசாலை சமூகம் பாராட்டி கெளரவித்தது .இப்படியான ஊக்குவிப்புக்களை செயன்முறைப்படுத்தி எமது இளைஞர்களையும் மாணவர்களையும் கௌரவிக்கும் செயலினை நடாத்திய கல்லூரி முதல்வர் மதி.அரு.சகோ.சத்தியாகு அவர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பழையமாணவர்கள் அனைவருக்கும் கல்முனைவின் தளத்தின் நன்றிகள்.

















Post a Comment

0 Comments