Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எச்சரிக்கை: கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்! பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு நேடிக் காட்சி! அதிர்ச்சிக் காணொளி!!

நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 49 பக்தர்களை படுகொலை செய்த கொலையாளி, அந்தக் காட்சிகளை தனது முகப்புத்தகம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள், அழுகுரல்கள் கலங்க வைக்கும் காட்சிகள் அடங்கிய இந்தக் காணொளியை முகப்புத்தகம் நீக்கியுள்ளது.
மனவலிமை குன்றியவர்கள், சிறுவர்கள் இந்தக் காட்சியைப் பார்க்கவேண்டாம்

Post a Comment

0 Comments