இலங்கையின் பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிகமாக நெருக்குதல்களை கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக குழு ஒன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிகமான நெருக்குதல்களை கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு லண்டன் கா.பொ.த. சாதாரண, உயர்தர பரீட்சைகளுடன் ஒப்புடுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
0 Comments