முதற் கட்டமாக இரண்டு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான தீர்மானத்தை அடுத்த வாரமளவில் ஜனாதிபதி எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளோரில் 18 பேருக்கு அந்த தண்டனையை வழங்க முடியுமென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

0 Comments