Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று முதல் 3 நாட்களுக்கு கடும் காற்று : எச்சரிக்கையாக இருக்கவும்


இன்று 11ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டில் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி சில பிரதேசங்களில் 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடற் பகுதிகளிலும் கடும் காற்று வீசுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு மீனவர்களை கேட்டுக்கொள்வதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments