க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மாணவர்களின் ஆங்கில பாட விடைத்தாள் திருத்தும் பணியில் அநீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை பரீட்சை திணைக்களம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பரீட்சார்த்திகள் அதிகளவில் ஆங்கில பாடத்தில் “ஏ ” சித்தி பெற்றுள்ளனர். இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் அதிகமானோர் “பி” சித்தி பெற்றிருப்பதற்கு காரணம் திருத்தப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கல்வி தகைமையே இதற்குக் காரணம் என தெரிவித்தார்.
பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரம் தான் திருத்தப் பணிகளுக்காக தேர்தெடுக்கப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக தகுதியான ஆசிரியர்களே தெரிவுசெய்யப்பட்டதாகவும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரம் தான் திருத்தப் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பரீட்சாத்திகளுக் ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மறு பரிசீலனை மூலம் தீர்வு வழங்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் இம் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரைநடைபெறும் என்றும் 140 ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments: