இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளன.
92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் , சுபர் டீசல் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினாலும் , ஒடோ டீசல் 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
0 Comments